பயிர் பாதுகாப்பு :: ஏலக்காய் பயிரைத் தாக்கும் நோய்கள்

உலர்வெடி கனி / பழம் அழுகல் / அழுகல் நோய்: பைட்டோப்தோரா பாராசிட்டிக்கா / பை . பால்மிவோரா

அறிகுறிகள்:

  • இலைகளில் பெரிய வட்ட, ஒழுங்கற்ற, நீர் நனைத்த கருப்பு நிறம் புள்ளிகள் காணப்படும்.
  • சிறிய ஒளி பழுப்பு புண்கள் பச்சை டெண்டர் பழங்களில் தோன்றி 3-6 நாட்களில் விழுந்து விடும். பூக்களும் அழுகிவிடும்.

கட்டுப்பாடு:

  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அளிக்கவும்.
  • முறையான வடிகால் வசதி வழங்கவும்.
  • போர்டோ கலவை 1.0 சதம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைட் 0.25 சதம் கொண்டு மண்ணை நனைக்கவும்.
  • போர்டோ கலவை 1.0 சதத்தை, மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தெளிக்கவும்.
Exporters of Cardamom essential oil cardamom essential oil natural and pure cardamom oil.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016